இந்த கட்டுரை ஒரு பயன்பாட்டை பயர்பாக்ஸ் மார்க்கெட் பிலேஸ் மூலம் விநியோகம் செய்ய தேவைபடும் தொகுப்பு விவரிக்கிறது.இந்த தேவைகள் டெவலப்பர்கள் மற்றும் Apps பயனர்கள் இரண்டு பேருக்கும் தேவைகளை சமநிலையில் பயன்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. டெவலப்பர்கள் ஒரு வணிக உருவாக்க நம்ப முடியும் என்று நியாயமான, நிலையான, கடுமையாக இல்லாத தேவைகள் வேண்டும். அதே சமயம் பயனர் பயன்பாடுகள் பாதுகாப்பாக உள்ளன என்று உத்தரவாதம் வேண்டும், மற்றும் பயனரின் வேண்டுகோளுக்கு எர்ப செயல்பட வேண்டும். கீழே உள்ள தேவைகளின் நோக்கம் மேல உள்ளதை பூர்த்தி செயவதர்காகும்.
இங்கே மொசில்லவின் app ஆய்வு முறைகள் கொடுக்கப்பட்துள்ளது:
- வரையறைகள், நியாயமான கருணையுடன், மற்றும் நிலையான முறையில் பயன்படுத்தப்படும். app ஆய்வு முறை ஒரு காவலாளி போல் அல்ல, மாறாக டெவலப்பர்கள் இன்னும் வெற்றிகரமாக செயல்பட உதவும் கருத்துக்களை வழங்குகிறது.
- App பரிசீலனை QA அணி செய்வதில்லை! app பரிசீலனையின் போது , சிலர் app Manifestஐ ஆய்ந்து பார்பர் மற்றும் சில நிமிடம்பயனாளர்களுக்கு எர்ப உள்ளதா என பயன்படுத்தி பார்பர்.
- app பரிசீலனை தோல்வி எனில், ஆய்வாளர் appல் உள்ள பிராச்சனையை விவரிப்பார் மற்றும் அதை எப்படிசரி செய்வது மற்றும் அதை சரி செய்வதற்குரிய தகவல்களையும் டெவலப்பருக்கு கொடுபார்.
- ஆய்வாளர் ஒரு Appன் அழகை பொருது முடிவு எடுகமாட்டார். அது வேலை செய்யும் விதத்தை பொருது தான் முடிவு எடுபார்.
- ஏபோதும் டெவலப்பரின் சந்தேகதிற்கு விடை தரப்படும். ஒரு appஐ நிராகரிப்பது உறுதியாக தெரியவிலை என்றால், ஆய்வாளர் நிரகரிபதற்கு முன்பு சில கேள்வி கேற்பார். Appsஐ பிளாட்பாம் பிரச்சனைன காரணமாக நிராகரிக்க மாட்டனர்.
பாதுகாப்பு
- App manifestன் சேவை ஒரே இடத்திலிருந்து
- app manifest சேவை
Content-Type
மேற்குறிப்புapplication/x-web-app-manifest+json
. - Appல் பக்கத்தை திசைதிருப்புதல் மற்றும் iframesஐ டெவலப்பர் பயன்படுத்த அதிகாரம் இல்லை
- தேவைபடும் சலுகைகள் முழுவிபரங்கள் அதன் தேவை குறித்த முழு விளக்கம்app manifest தரப்பட வேண்டும்
தனியுரிமை
- டெவலப்பர் சமர்ப்பிக்கும் போது ஒரு தனியுரிமை கொள்கை விதிமுறைகள் இணைக்க வேண்டும், ஆனால் இந்த தனியுரிமை கொள்கை விதிமுறைகளுக்கு வடிவம் மற்றும் உள்ளடக்கம் தேவை இல்லை. தயக்கம் இன்றி எங்கள் தனியுரிமை கொள்கை விதிமுறைகள் டெம்ப்ளேட்ஐ பயன்படுத்துங்கள். மேலும் எங்கள் தனியுரிமை கொள்கை விதிமுறைகள் நெறிமுறைகளை பாருங்கள்
உள்ளடக்கம்
- எதாவது app எங்களுடைய கீழே உள்ள வழிமுறைகளை மீறுவது அனுமதிக்க படுவதில்லை. உள்களுக்கு ஏதேனும் சந்தகேம் இருந்தால் appஐ சமர்ப்பிக்கும் முன்பே அதை ஆய்வாளர் அணி இடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
- 2014 ஜனவரியில் இருந்து, எல்லா appகளும் இன்டெர்நேசநல் ஏஜ் ரெடிங் கோலிசியன்(IARC) இடம் இருந்து மதிப்பீடுபெற வேண்டும். இந்த மதிப்பீடு பெற, app சமர்ப்பிக்கும்போது சில சுருக்கமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும், பிறகு மதிப்பீடு உடனடியாக வழங்கப்படும். மதிப்பீடு முறை குறித்த தகவல்கள் இங்கே கிடைக்கும்.
- ஸ்க்ரீன் ஷாட் மற்றும் விளக்கங்களை பயர்பாக்ஸ் மார்க்கெட் பிலேஸ்ஸில் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் அது துல்லியமாக பயன்பாட்டை பிரதிபலிக்கும் வேண்டும்.
- App manifestல்,
locale
keys உங்கள் app உள்ளூர் மொழிக்கு மாற்றும் வசதி இருக்க வேண்டும்.பூலிஷ்locale key பூலிஷ் வழங்குவதன் முலம், பயனாளர்கள் உங்களுடைய appஐ உள்ளூர் மொழியில் எதிர் பார்க்க முடியும்..
உள்ளடக்க வழிமுறைகள்
இந்த பட்டியல் பயர்பாக்ஸ் மார்க்கெட் பிலேசின் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை விவரிக்கிறது. இந்த பட்டியல் விளக்ககூடிய, உறுதி இல்லாத மற்றும் மேம்படுத்தப்பட இருக்கலாம். ஒரு பயன்பாடு இந்த உள்ளடக்கத்தை வழிகாட்டுதல்களை மீறுவதாக இருந்தால், மோசில்லா அந்த பயன்பாட்டை பயர்பாக்ஸ் மார்க்கெட் பிலேசில் இருந்து நீக்க உரிமை உள்ளது.
- ஆபாச பொருட்கள், அல்லது பாலியல் கிராஃபிக் சித்தரிப்புகள் மற்றும் வன்முறைக்கு அனுமதி இல்லை.
- யாருடைய உரிமைகளையும் மிறுவதாக அதாவது அறிவுசார் சொத்து மற்றும் வேறு சொத்து உரிமை அல்லது தனியுரிமை அல்லது விளம்பரம் உரிமைகளை பயன்படுத்த கூடாது.
- மோசில்லா அல்லது பயனருக்கு தீங்கு விளைவிற்பதாக இருக்க கூடாது (ஆதாவது தீங்கிழைக்கும் குறியீடு, வைரஸ்கள், ஸ்பைவேர் அல்லது தீம்பொருள்).
- சட்டவிரோத அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்களை ஊக்குவித்தலுக்கு அனுமதி இல்லை.
- ,ஏமாற்றக்கூடிய, தவறான, மோசடி அல்லது திருட்டு போன்றவை இருக்க கூடாது.
- சூதாட்டத்தில் ஈடுபடுத்த கூடாது.
- சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு பொருட்கள் அல்லது சேவைகளில் ஈடுபடுத்த கூடாது.
- குழந்தைகள் தவறான வழியில் பயன்படுத்தக்கூடியதாக இருக்க கூடாது.
- ஒரு தகவல் யாரையும் தரக்குறைவு, அச்சுறுத்துதல், வன்முறைக்கு தூண்டுதல், அல்லது தனிமனிதர் மற்றும் ஒரு குழுவிற்கு எதிராக அநீதியான நடவடிக்கை ஊக்குவிதல் போன்றவை இருக்க கூடாது.
- ஒரு பயனரை தவறாக வழிநடத்தி வாங்க முடிவெடுக்கும் தகவல்கள் இருக்க கூடாது.
செயல்பாடு
- ஆய்வாளர் முதன்மை விளம்பர அம்சங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அழகு குறைபாடுகள், சிறு தொந்தரவுமகள் டெவலப்பருக்கு தெரிவிக்கப்படும்,ஆனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயன்பாட்டை தடுக்க முடியாது.
- app செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை சமரசம் செய்ய கூடாது.
பயன்பாடு
- ஒரு appன் அமைப்பை மேம்படுத்த டெவலப்பர் ஒரு நாயமான முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த தேவை நோக்கத்துடன் தெளிவாக தோல்விகள் கண்டுபிடிக்கபடும்,அதாவது:
- மொபைலிற்கு சமர்ப்பிக்கப்பட்ட app ஒரு டெஸ்க்டாப் தளம் தான்.
- App கண்டிப்பாக திரை முழுவதும் நீடிப்பு இருக்க வேண்டியது இல்லை(அதாவதுa 320x480 app ஒரு டேப்லெட்டில் மூலை பகுதியில் இது நிச்சயமாக நோக்கம் அல்ல!
- ஒரு appன் வழிசெலுத்தல் அதன் சொந்த முறையாக இருக்க வேண்டும் மற்றும் க்ரோம் அல்லது வன்பொருள் பின் பொத்தான் போன்றவற்றை நம்ப முடியாது ஏனேனில் அது எல்லா சாதனத்திலும் இருக்காது.
- உதாரணமாக, app நிராகரிக்கப்படும் ஏனேனில்அதில் பின்வர விசை இருக்காது if the reviewer navigates somewhere within the app and isn't able to navigate back. நேடிவ் appல் பொத்தான் பட்டியலல் தேவை இல்லை.
- பயர்பாக்ஸ் இயக்கு தளம்1.1 அல்லது அதற்கு மேல் உள்ள இயக்கு தளத்தில் க்ரோம் manifest மூலம் குறைந்த பட்ச வழிசெலுத்தல் கட்டுப்பாடுகள் சேர்க்க முடியும்.On Firefox OS v1.1 and greater, you can add the
chrome
manifest property to add minimal navigation controls.
- வழிசெலுத்தல் கூறுகள் அதாவது பொத்தான் மற்றும் இணைப்பு போன்றவற்றை கிளிக் செய்ய அல்லது தட்டி எளிதாக இருக்க வேண்டும்.
Blocklisting கொள்கை
எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது நாங்கள் blocklistஐ பயன்படுத்த மாட்டோம் அனால் app அங்கீகரிக்கபட்ட பிறகு பாதுகாப்பு, தனியுரிமை, அல்லது உள்ளடக்கம் தேவைகள் மீறினால், அல்லது அமைப்பு மற்றும் செயல்திறன் போன்றவற்றை குறைத்தால் அந்த app பிளாக் செய்யப்படும். டெவலப்பர்களுக்கு app blocklist செய்வதற்கு முன்பு தெரிவிக்கபடும். ஏன் app blocklist செய்யப்படும் என சில எடுத்துகாட்டுக்கள்கொடுக்கப்பட்டுள்ளது:
- ஃபிஷிங்
- ஸ்பேம்
- தகவல்களை பப்பி பிக்சர் v1.1ல் இருந்து ப்ருடல் வயலேன்ஸ் v1.1க்கு மாற்ற முடியும்.
- அதிகமான பயனாளர்களுக்கு ஒரு app தவறாக செயல்பட்டால் அதாவது கைபேசி செயல்திறன்ஐ குறைத்தல், மீண்டும் துவக்குதல்,தவல்களை அழித்தல்.
- நெட்வொர்க் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு app அதாவது distributed denial of service (DDOS).